ஆதார் திரை விமர்சனம்

கட்டிடத்தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா பிரசவவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை பேற்றுக்காக அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு உதவியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் இனியா. இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்பகை இருந்து வரும் நிலையில் திடீரென்று ரித்விகா காணாமல் போக, இன்னொரு … Continue reading ஆதார் திரை விமர்சனம்